new national education policy 2019 well explained in tamil tamil live news

2 thoughts on “new national education policy 2019 well explained in tamil tamil live news

  1. பேராசிரியர் மார்க்ஸ் ,சிவக்குமார் போன்றோர் நமக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள்.அறம்சார்ந்து எச்சரிக்கையை தந்துவிட்டனர்.விழிப்புணர்வு வேண்டுமே.வரப்போகும் சந்ததியினர் மட்டுமல்ல,இருக்கும் சந்ததியையே அழித்து ஒழிப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன.பிளவுகளை மறந்து ஒருமித்து செயல்பட இளையதலைமுறையினரிடம் இந்த எச்சரிக்கைகள் போய் சேர வேண்டும். இந்தியாவின் இதர பகுதிகளுக்கும் வழிகாட்டல் தேவைப்படுகிறது.பௌத்தத்தின் மாண்பை நாம் உள்வாங்கி இருப்பதைப்போல் திராவிடத்தின் சிறப்பையும் ஏற்றுக்கொண்டால்தான் எல்லோருக்கும் நல்லது.இல்லையெனில் அடக்குபவரின் ஆட்டம் ஆவதுபோல் ஆகி ….இயற்கையின் நியதி இது.
    பூமியின் இயற்கையான தட்ப வெப்ப நிலையால் உயிர்கள் வாழ உகந்திருந்ததால் முன்தோன்றிய மூத்த குடிகளாக இருக்கிறோம்.அறம்சார்ந்து வாழும் நமக்கு அழிவு இருக்க முடியாது.இன்றைய தேவை விழிப்புணர்வுதான். மார்க்ஸ்,மருதப்பன்… பணிகள் தொடரட்டும்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *