KAVIARASU KANNADASAN TAMIL POET AND LYRICIST.

14 thoughts on “KAVIARASU KANNADASAN TAMIL POET AND LYRICIST.

  1. கவிப்பேரரசு கண்ணதாசன்

    ஓர் உண்மை

    உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் மட்டும் இல்லாதிருந்தால் கவியரசரின் உச்ச உணர்வுகளை பரிமளிக்க ஒரு சரியான குரல் அமைந்திராது.

    நல்லவேளை கவியரசரின் உன்னதம் உலகமறிய ஓங்காரக்குரலவன் அவர் காலத்தில் உதித்தது நாம் பெற்ற பேறு.

  2. பாட்டும் நானே பாடல், கா.மு. சரீப் . இது திரையுலகத்தை சேர்ந்த அனைவரும் அறிவர்.

  3. பொது வாழ்வில் தூய்மை இலட்சியத்தில் உறுதி கவிஞர் கண்ணதாசன். அவர் வழியில் நடக்கும் அடியேன்….அரிமா.மூ.கணேஷ்.
    படப்பை

  4. எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை

  5. மாடுதின் னாமலும் மனிதர்தொ டாமலும்

    வைக்கோலிற் படுத்த நாய்போல்

    வையம் பெறாமலும் மண்ணில் விழாமலும்

    மாகடல் கொண்ட மழைபோல்

    ஏடுகொள் ளாமலும் இசையில்நில் லாமலும்

    எழுதாது போன கவிபோல்

    இலையில் இடாமலும் இருந்தேஉண் ணாமலும்

    இடம் மாறி விழுந்த கறிபோல்

    நாடுகொள் ளாதஜன நாயகத் தலைவர்கள்

    நாட்டையே மாற்றி னாரே!

    நலமுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற

    மலயரசி நங்கை தாயே!
                  – கவியரசர் கண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *