How a tamil poet should be? Ilaiyaraaja Speech

10 thoughts on “How a tamil poet should be? Ilaiyaraaja Speech

  1. .இளயராஜா ஒரு தமிழனாய் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
    உங்களிடம் ஒரு கேள்வி ? தமிழ் நாட்டுல தமிழ் பாட்டு பாட தமிழன் யாருமே இல்லையா? சிந்தித்து பாருங்கள் ஃ..

  2. முதலில் தமிழர்களுக்கு நீங்கள் திரைப்பட பின்னணி பாடல்கள் பாட வாய்ப்பு
    கொடுக்க வேண்டுகின்றேன்

  3. அண்ணன் ராசா சொல்ற மாதிரி கவிஞர்கள் இருக்கணும்னா முனிவராத்தான் இருக்கணும். இசைய விட்டுட்டு எழுத்துப் பக்கம் வந்துட்டாரு அண்ணன், பாவம்ணே கவிஞர்கள் அவுங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுறாதீங்க.நீங்க கவி எழுதி.

    உபதேசம் செய்வத்ற்கொரு உயர் நிலை தேவையன்று ….
    இப்பிரதேசம் கண்டதுண்டு அண்ணன் போல் ஆயிரம் உபதேசிகள் ….
    பரதேசியாய்த் திரிவோனிடமும் பக்கம் பக்கமாய் உண்டு உபதேசங்கள் ….
    இத்தேசமதில் உபதேசப் பஞ்சம் வரும் நாளே நல்லதொரு தொடக்க நாள் !

  4. Great speech by the present day's greatest son of Tamil society. He is the most respected person in Tamil Nadu after A P J.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *